fbpx

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி!… மலேஷியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன்!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் மலேஷியாவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டி நேற்று ஜகார்த்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவைச் சேர்ந்த சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய வீரர்கள் சாத்விக், சாரக் ஆகியோர் இறுதிப்போட்டியில் உலக சாம்பியனான மலேஷியாவின் ஆரோன் சியா மற்றும் சோ வூய் யிகா ஜோடியை 21-17, 21-18 என்ற கணக்கில் தோற்கடித்து, பிடபிள்யூஎப் (BWF) சூப்பர் 1000 பட்டத்தை வென்ற முதல் இந்திய பேட்மிண்டன் வீரர்கள் என்ற சாதனையை படைத்தனர்.

Kokila

Next Post

ஐடி படித்தவர்களா நீங்கள்?... சென்னை அண்ணா பல்கலை கழகத்தில் வேலை!... முழு விவரம் இதோ!

Mon Jun 19 , 2023
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஐடி தொழில்நுட்ப படிப்பை முடித்தவர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் பதவிக்கலாம் 6 மாதம் மட்டுமே. விண்ணப்பத்தை பதிவு செய்து 19.06.2023க்குள் பல்கலை கழக முகவரிக்கு தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும். தகுதி வாய்ந்த நபர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். காலியிடங்கள் : சாஃப்டவேர் அனலிஸிட் -5, புரோகிராம் அனலிஸ்ட் -5. கல்வித்தகுதி :சாஃப்டவேர் அனலிஸிட் – BE / BTech அல்லது […]
மாதம் ரூ.40 ஆயிரம் வரை சம்பளம்..!! தேர்வு கிடையாது..!! உடனே அப்ளை பண்ணிடுங்க..!!

You May Like