இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் இந்தியா வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது.
அதன்படி, ரூ.2 கோடிக்கு உட்பட்ட ஃபிக்சட் டெபாசிட்டுக்கு வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. ஏழு நாட்கள் தொடங்கி 10 ஆண்டுகள் வரை பல கால வரம்புகளுக்கான பிக்சட் டெபாசிட்டுகளுக்கு 7.15% வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த புதிய வட்டி விகிதம் கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தெரிவித்துள்ளது.
வட்டி விகிதம் உயர்வு…
7 – 14 நாட்கள் : 3%
15 – 30 நாட்கள் : 3%
31 – 45 நாட்கள் : 3%
46 – 90 நாட்கள் : 4.50%
91 – 179 நாட்கள் : 4.50%
180 – 269 நாட்கள் : 5%
270 நாட்கள் – 1 ஆண்டு : 5.50%
1 ஆண்டு – 2 ஆண்டு : 6%
501 நாட்கள் : 7.15%
2 ஆண்டு – 3 ஆண்டு : 6.75%
3 ஆண்டு – 5 ஆண்டு : 6.50%
5 ஆண்டு – 8 ஆண்டு : 6%
8 ஆண்டு – 10 ஆண்டு : 6%