fbpx

வாட்ஸ் அப்பில் புதிய வசதி அறிமுகம்..!! இனி யாரும் அப்படி பண்ண முடியாது..!!

வாட்ஸ் அப்பில் Locked Chat அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் (Secret Code) எனும் வசதி அறிமுகப்படுத்தப்பத்தி உள்ளது மெட்டா நிறுவனம். வாட்ஸ்ஆப்செயலியில் புது புது அப்டேட்களை அந்நிறுவனம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தற்போது லாக்டு சாட் அம்சத்திற்கு புதிதாக சீக்ரெட் கோட் என்ற வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் உங்களது சாட்களுக்கென தனி பாஸ்வேர்டு உருவாக்கிக் கொள்ளலாம். கைரேகை அல்லது ஃபேஸ் ஐடி உள்ளிட்டவைகளையும் பயன்படுத்தலாம். சீக்ரெட் கோட் மூலம் மறைத்து வைக்கப்படும் சாட்கள் அனைத்துமே மெயின் சாட் லிஸ்ட்-இல் காண்பிக்கப்படாது.

செயலியில் பயனர் செட் செய்த சீக்ரெட் கோட்-ஐ பதிவிட்டால் மட்டுமே இதை இயக்க முடியும். இந்த அம்சத்தினை உங்கள் வாட்ஸ் அப்பில் செட் செய்ய, செயலியின் சாட் – லாக் செட்டிங்ஸ் – ஹைடு லாக்டு சாட்ஸ் ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும். இனி சீக்ரெட் கோட்-ஐ செட் செய்ய வேண்டும்.

Chella

Next Post

'இந்தியா' இல்லை 'பாரத்', அசோக சக்கரத்திற்கு பதில் இந்து கடவுளின் உருவம்.! தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு .!

Fri Dec 1 , 2023
சமீபகாலமாகவே மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் மாற்றம் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதில் இந்தியா என்று குறிப்பிடுவதற்கு பதிலாக பாரத் என்று குறிப்பிடப்பட்டுள்ளதால் கடும் சர்ச்சை நிலவி வருகிறது. இந்திய தேசிய மருத்துவ ஆணையத்தின் சின்னத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய சின்னம் வெளியிடப்பட்டது. இந்த சின்னத்தில் இன்று […]

You May Like