fbpx

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு…! மாதம் ரூ.40,000 வரை ஊதியம்…!

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!! தனியார் வங்கிகளில் வேலைவாய்ப்பு..!! என்ன செய்ய வேண்டும்..?

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Faculty, Office Assistant & Attender பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.40,000 வரை மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் ரூ.200/- கட்டணம் செலுத்த வேண்டும். விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 31-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.iob.in/upload/CEDocuments/iobRSETI_Advertisement_17052024.pdf

Vignesh

Next Post

குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்திய விவகாரம்: மன்னிப்பு கோரினர் யூடியூபர் இர்பான்..!

Wed May 22 , 2024
The issue of revealing the gender of the child: YouTuber Irfan apologized..!

You May Like