ஈராக்கின் குர்திஸ்தானில் ஈரானின் புரட்சிப்படை நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். ஈராக்கின் குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை ஏவுகணைகள் ட்ரோன் மூலம் நடத்திய தாக்குதலில் 13 பேர் உயிரிழந்தனர்.
ஈரான் புரட்சிப்படை, ஈரானின் வடகிழக்கு பகுதியில் நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈராக்கின் குர்திஷ் எதிர்ப்பாளர்கள் தற்போது அமையின்மையில் ஈடுபட்டு வருவதாக அந்த நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.
அதை தொடர்ந்து குறிப்பாக நாட்டின் 10 மில்லியனுக்கும் அதிகமான குர்துகள் வசிக்கும் வடமேற்கில் இருக்கும் குர்திஸ்தான் பகுதியில் ஏவுகணைகள், ட்ரோன் மூலம் ஈரானின் புரட்சிகர காவல்படை தாக்குதல் நடத்தியதில் 13 பேர் உயிரிழந்த நிலையில், ஈரானின் வடகிழக்குப் பகுதியில் ஈரான் புரட்சிப்படை நடத்திய தாக்குதலில் மேலும் 58 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.