fbpx

பிக்பாஸ் பிரதீப்பின் தந்தை கொலைகாரரா..? மனைவியை கொன்று தானும் தற்கொலை..!! அதிர்ச்சி தகவல்..!!

பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்து கொண்டிருப்பவர் பிரதீப் ஆண்டனி. இவர் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் கவினின் நண்பரும், திரைப்பட நடிகருமாவர். இவர் அருவி, வாழ் படங்களில் முன்னணி நடிகராக நடித்துள்ளார். பின்னர், கவின் நடிப்பில் வெளியான டாடா படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் பிரதீப் தான் சொல்வது தான் சரி என்ற எண்ணத்தில் மற்ற போட்டியாளர்கள் பற்றி ஒவ்வொரு குறையும் கண்டுபிடித்து வருவதாக சர்ச்சைக் கருத்துக்களும் வெளியாகி வருகின்றன. அதுமட்டுமின்றி, நேற்றைய தினம் பவா செல்லதுரை எச்சில் துப்பிய விடயத்தை கூட ஊதிப் பெரிதாக்கியதாக குறை கூறப்பட்டது.

இவ்வாறு விளங்கி வருகின்ற பிரதீப் ஆண்டனிக்கு சோகமான ஒரு பக்கமும் உண்டு. அதாவது மது போதை காரணமாக பிரதீப்பின் தந்தை பிரதீப்பின் தாயைக் கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விஷயத்தை அறிந்த ரசிகர்கள் பிரதீப்பிற்கு நடந்த இந்த துயர சம்பவத்திற்காக கண் கலங்கி வருகின்றனர்.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் திடீரென கதறி அழுத ஜோவிகா..!! அதிர்ச்சியில் அம்மா வனிதா விஜயகுமார்..!!

Thu Oct 5 , 2023
பிக்பாஸ் சீசன் 7இல் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் விதமாக ‘Know Your Housemates’ என்ற டாஸ்க் தற்போது நடந்து வருகிறது. இதில், 2 போட்டியாளர்கள் தாங்கள் எந்த அளவுக்கு பிரபலம் என்பதையும் இதில் விவாதிக்க வேண்டும். இந்த டாஸ்க் தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சரவணன் மற்றும் ஜோவிகாவுக்கு இடையில் நடந்து வருகிறது. இந்த டிபேட்டில் ஜோவிகா பேசியபோது, ”நான் ஒரு விஷயத்தை சொல்ல விருப்பப்படுகிறேன். இந்த பிக்பாஸ் […]

You May Like