fbpx

முகப்பருக்களை உடைத்தால் முகத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு என்ன அர்த்தம்…..?

பருக்கள் வருவதற்கு என்ன காரணம் அது ஏன் வருகிறது இதனை எப்படி சரி செய்யலாம் என்று தற்போது நாம் பார்க்கலாம். அதே போல நாம் எல்லோருக்கும் பருக்கள் இருக்கும் அப்படி பருக்கள் வரும்போது அதனை நாம் கைகளால் உடைத்து விடுவோம். அப்படி உடைக்க கூடாது என்று நாம் கேள்விப்பட்டிருப்போம். ஏன் அப்படி உடைக்கக் கூடாது? உடைத்தால் என்ன நடக்கும்? அது உடைக்கப்பட்டால் நிறைய பருக்கள் வரும் என்பது உண்மையா? அது பற்றி தற்போது நாம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

பருக்களை கைகளால் உடைப்பது என்பது தவறானது தான். அப்படி கைகளால் உடைத்தால் அந்த பருக்கள் முகத்தில் பரவ செய்யாது இன்னொன்று செய்யும். அது என்னவென்றால் பருக்களில் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கும். அப்படி இருக்கும் பட்சத்தில், கைகளால் உடைக்கும் போது அதில் இருக்கும் பாக்டீரியாக்கள் தோலின் உள்பகுதி வரையில் சென்று இன்னும் பல்வேறு பருக்கள் வருவதை ஏற்படுத்தும் அப்படி இல்லை என்றால் அலர்ஜியை உண்டாக்கும்.

தோள் தான் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய மிகப் பெரிய உறுப்பு ஆகும் தோளில் மொத்தமாக 3 வகையான தோள்கள் இருக்கும் நம்முடைய தோல்கள் 28 நாட்களுக்கு அதனுடைய மாற்றத்தை அடைந்து கொண்டு தான் இருக்கும். இந்த மாற்றம் நம்முடைய இளமைப் பருவத்தில் அதிகமாக மாற்றத்தையும் ஆறுமுகங்கள் மாற்றம் அடையும் பட்சத்தில் தான் முகத்தில் பருக்கள் வர தொடங்கும்.

இந்தப் பருக்கள் 10 வயதில் இருந்து 25 வயது வரையில் இருக்கும். அதேபோல இளமைப் பருவத்தில் மட்டும் சற்று அதிகமாக வரும் அதை முகத்தில் மட்டும் பருக்கள் வருவதற்கு காரணம்.

பருக்கள் முகத்தில் மட்டும் வருவதில்லை நம்முடைய உடலில் செபம் செல்கள் அதிகம் சுரக்கிறதோ அங்கு மட்டும்தான் பருக்கள் அதிகம் வரும். இந்த செபம் சுரப்பிகள் சுரக்கும் இடங்கள் என்றால் கழுத்து, மார்பகம் என்று இது போன்ற பகுதிகளில் மட்டும் தான் அதிகமாக பருக்கள் வரும் என்று கூறப்படுகிறது.

Next Post

வெளியானது சூப்பர் அறிவிப்பு..! 1000 மாணவர்களுக்கு மாதம் ரூ.7,500..! உடனே விண்ணப்பியுங்கள்…

Tue Aug 1 , 2023
TNSDC, அதன் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டித் தேர்வுகள் பிரிவின் வாயிலாக UPSC முதல்நிலை தேர்வுக்கான ஊக்கத்தொகைத்திட்டத்தின் 2023 ஆண்டு மதிப்பீட்டுத் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புக்கான போட்டித் தேர்வுகளை எளிதாக அணுகுவதற்காக, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் போட்டித் தேர்வுப் பிரிவானது மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும், சிறப்புத் திட்ட செயலாக்க துறை அமைச்சர் திரு. […]

You May Like