fbpx

வேட்டையனை விட சூப்பரா இருக்காமே..?? ஜீவாவின் கம்பேக் படம்..!! ஏகப்பட்ட ட்விஸ்ட்..!! ’Black’ திரைப்படத்தின் விமர்சனம்..!!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருப்பவர் ஜீவா. அதே போல், வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பிரியா பவானி ஷங்கர். இவர்கள் இருவரும் இணைந்து நடித்து இன்று வெளிவந்துள்ள திரைப்படம் தான் Black. இந்த படத்தை இயக்குனர் பாலசுப்பிரமணி இயக்கியுள்ளார்.

மேலும், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளனர். எப்போதும் ஒரு பெரிய படம் வெளிவரும் நேரத்தில் அதனுடன் ஒரு சிறிய பட்ஜெட்டில் எடுக்கும் திரைப்படம் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில், சூப்பர் ஸ்டாரின் வேட்டையன் திரைப்படம் நேற்று வெளியானது.

இந்நிலையில், இன்று ஜீவாவின் Black திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்துள்ளது. திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து படம் பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளனர். “திரைக்கதை அமைத்திருந்த விதம் சூப்பர். ஜீவா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பு அருமையாக இருந்தது. முதல் பாதியை விட 2ஆம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. ஏகப்பட்ட ட்விஸ்ட் இருக்கின்றன. ஜீவாவின் கம்பேக் படமாக இது அமைந்துள்ளது. மொத்தத்தில் Good Science fiction திரைப்படம் Black” என கூறியுள்ளனர்.

Read More : Viral Video | ஒரு Review கொடுத்தது குத்தமா..? வேட்டையனை வெச்சி செய்த பெண்..!! ரஜினி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்..!!

English Summary

The script is superb. Jeeva and Priya Bhavani Shankar’s performances were excellent.

Chella

Next Post

ஹேய்..!! உன் பொண்டாட்டியை ஒழுங்கா டிரஸ் போட சொல்லு..!! இல்லைனா ஆசிட் ஊத்துவேன்..!! பகிரங்க மிரட்டல் விடுத்த நபர்..!!

Fri Oct 11 , 2024
This man interfered with my wife's choice of clothing and threatened to pour acid on her face.

You May Like