fbpx

ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்வது தான் திராவிட மாடல் போச்சா?.. வீடியோ வெளியிட்டு ஆ.ராசா மீது அண்ணாமலை குற்றச்சாட்டு..!

திமுக எம்.பி.ஆ.ராசா இந்து மதம் குறித்து பேசியதை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசும் வீடியோ ஒன்றை பகிர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அதில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;-
மன்னிக்கவும், இது தமிழ்நாட்டின் அரசியல் பேச்சு நிலை. திமுக எம்.பி. மீண்டும் ஒரு சமூகத்தின் மீது வெறுப்பை உமிழ்ந்து மற்றவர்களை திருப்திப்படுத்துவதை மட்டுமே குறிக்கோளாக வைத்துள்ளார். தமிழகம் தங்களுக்கு சொந்தம் என்று நினைக்கும் இந்த அரசியல் தலைவர்களின் மனநிலை மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

Baskar

Next Post

ஆபாச ஜோக் சொன்ன ரெஜினா..! தலை குனிந்த நிவேதா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Tue Sep 13 , 2022
ஆபாச ஜோக் சொன்ன ரெஜினாவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருபவர் ரெஜினா. தமிழில் மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, மிஸ்டர் சந்திரமௌலி, சக்ரா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ஷாகினி தாகினி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் ரெஜினாவுடன் நிவேதா தாமசும் நடித்துள்ளார். இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் ரெஜினாவும் நிவேதாவும் பங்கேற்றனர். அப்போது சாப்பிட்டபடி ஆண்களை […]
ஆபாச ஜோக் சொன்ன ரெஜினா..! தலை குனிந்த நிவேதா..! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

You May Like