Ajith’s daughter: தமிழ் சினிமாவில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர் தான் நடிகர் அஜித். இவர், நடிப்பில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி திரைப்படம் வெளியாகவுள்ளது. நடிப்பு, கார் ரேசிங் என பிஸியாக இருக்கும் அஜித் குடும்பத்தினர் இந்தியாவை விட துபாயில் தான் அதிகமாக இருந்து வருகிறார்கள் என சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியது.
இந்த நிலையில், நடிகை ஷாலினி அஜித் இன்ஸ்டாவில் இணைந்த பிறகு அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். நடிகர் அஜித் சமூக வலைதளங்களில் அதிகாரபூர்வ கணக்கு எதுவும் வைத்திருக்காத நிலையில், ஷாலினி வெளியிடும் போட்டோக்களை அஜித் ரசிகர்கள் மத்தியில் உடனே வைரலாகி விடுகிறது.
அந்த வகையில், தற்போது அஜித் – ஷாலினி ஜோடியின் மகள் அனோஷ்காவி பழைய புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.அனோஷ்காவின் டேட் நைட் என்று பதிவிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் நீங்க டேட் நைட் செய்வது உங்க அப்பாவுக்கு தெரியுமா? என கமெண்ட் போட்டு வந்தனர். இந்த பழைய புகைப்படம் மீண்டும் வைரலாக துவங்கி உள்ளது.
Readmore: தெருவோர வியாபாரம் செய்ய ரூ.50,000 கடன் வேண்டுமா?. மத்திய அரசின் இந்த அசத்தல் திட்டம் பற்றி தெரியுமா?