fbpx

‘அவ்வை சண்முகி’யில் நடித்த குழந்தை இவர் தானா..? இப்போ எப்படி இருக்காருன்னு பாருங்க..!!

வித்தியாசமான கேரக்டர்களில் நடிப்பதில் கமல்ஹாசனை மிஞ்சுவதற்கு ஆளே இல்லை என்று சொல்லலாம். அவர் முதன்முறையாக பெண் பாத்திரத்தில் நடித்த அவ்வை சண்முகி திரைப்படம் 1996ஆம் ஆண்டு வெளியானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் கமல்ஹாசன், மீனா, ஜெமினி கணேசன், நாகேஷ், மணிவண்ணன், நாசர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படம் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்ற நிலையில், திரையரங்குகளில் 100 நாட்களையும் கடந்து மாஸ் காட்டியது. இந்தப் படத்தில் கமல் மற்றும் மீனாவுக்கு மகளாக நடித்தவர் ஆன் அன்ரா. 33 வயதைக் கொண்ட இவர் பிராஜெக்ட் மேனேஜராக வேலை பார்த்து வருகின்றாராம். சினிமாவில் ஆர்வம் செலுத்தவில்லை என்றாலும் மாடலிங் துறையில் மாஸ் காட்டி வருகிறார்.

இன்ஸ்டாவில் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கவர்ச்சி படங்களுக்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன. ஆடுகளம் படத்தில் டாப்ஸிக்கு பதில் இவர் நடிக்க வேண்டியது என்றும் வெற்றிமாறன் சார் கேட்டும் முடியாதுன்னு சொல்லி பெரிய வாய்ப்பை மிஸ் பண்ணி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

சூப்பர் வாய்ப்பு...! டிகிரி முடித்த நபர்களுக்கு BSNL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிமுகம்...!

Fri Nov 3 , 2023
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் BSNL நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Diploma Apprentice பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Engineering, Technology பாடப்பிரிவில் Diploma தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. விண்ணப்பதாரர்களுக்கு 25 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 2 ஆண்டுகள் அனுபவம் […]

You May Like