fbpx

பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் இவர்தானா..? வீடே கலகலனு இருக்க போகுது..!!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதற்கான இரண்டாது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், அடுத்த வார தலைவர் யார் என்பதற்கான போட்டி நடைபெறுகிறது.

அதன்படி, ஹவுஸ்மேட்ஸின் அதிக வாக்குகளைப் பெற்று மாயா, கூல் சுரேஷ், விசித்திரா ஆகியோர் தலைவர் போட்டிக்கு போட்டியிடுகின்றனர். ஒரு காலைத் துாக்கிக் கொண்டு நிற்க வேண்டும். இதுதான் டாஸ்க். முதலில் காலை கீழே விட்டு விசித்தா அவுட் ஆனார். தொடர்ந்து கூல் சுரேஷும் காலை கீழே விழும் நிலையில் இருக்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகிறது. இதில் யார் வெற்றி பெற்றார்கள் என்பது இன்று இரவு தெரியவரும்.

Chella

Next Post

மிக கனமழை எச்சரிக்கை..!! நாளை இந்த மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை..!! மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு..!!

Fri Nov 3 , 2023
அதி கனமழை காரணமாக நாளை (நவம்பர் 4) கன்னியாகுமரியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், நாளை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக கனமழை இருக்கும் என்றும் வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் தமிழகத்திற்கு கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, இதனால், தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய […]

You May Like