fbpx

உங்கள் துணைக்கு செக்ஸில் ஆர்வமே இல்லையா..? அப்படினா இதை டிரை பண்ணி பாருங்க..!!

இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் துணையின் மனநிலை மாற்றி மகிழ்ச்சியுடன் உடலுறவுக்கு சம்மதிக்க வைக்கலாம்.

பாலியல் ஆர்வம் என்று பார்க்கும் போது, ​​ஆண்களை விட பெண்கள் பின்தங்கியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், உண்மையில் இது ஒரு தவறான புரிதல். ஆண்களை போலவே பெண்களும் உடல் உறவில் ஆர்வம் காட்டுவார்கள். பெண்களுக்கும் பாலியல் ஆசை மற்றும் தேவை ஆண்களை போலவே இருக்கும். ஆனால் இதற்காக எல்லா பெண்களுக்கும் பாலியல் ஆர்வம் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அர்த்தம் கிடையாது.

நீங்கள் திருமணமானவர் என்றால் உண்மையில் உங்கள் வாழ்க்கை துணையுடன் நல்ல மற்றும் வலுவான உறவை பெற, அடிக்கடி உடலுறவு கொள்வது முக்கியம். ஆனால், சில சந்தர்ப்பங்களில் கணவன் தனது பாலியல் ஆசை காரணமாக உடலுறவு கொள்ள விரும்பும் போது, மனைவி சில காரணங்களால் தயங்க கூடும். இதே நிலை தலைகீழாக அதாவது பெண்கள் ஆசையுடன் வரும் போது ஆண்கள் உடலுறவு கொள்ள தயக்கம் காட்டும் சூழலும் ஏற்படுகிறது. இத்தகைய சந்தர்ப்பத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில டிப்ஸ்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் துணையின் மனநிலை மாற்றி மகிழ்ச்சியுடன் உடலுறவுக்கு சம்மதிக்க வைக்கலாம்.

லிப் டு லிப்: இதற்கு அர்த்தம் சொல்லவா வேண்டும்.!! போர்த்துவைக்க பாலியல் வாஞ்சையுடன் துணைக்கு கொடுக்கும் ஒரு முத்தம் அவரது உடலில் ஒரு சூடான உணர்வை உருவாக்குவது மட்டுமின்றி, மனதையும் உற்சாகப்படுத்துகிறது. உங்கள் துணையுடன் நீங்கள் தன்னிலையில் இருக்க நினைக்கும் போது அவரது மனநிலை சரியில்லாமல் இருந்தால் வாயுடன் வாய் வைத்து கொடுக்கும் ஒரு லிப் டு லிப் கிஸ் போதும். இந்த முத்தத்தால் உங்கள் துணையின் மனநிலை அதிகரிக்கும். இது தவிர உங்கள் துணையின் பாதங்கள் அல்லது தொடைகள், முதுகில் கொடுக்கும் முத்தமும் அவைகளை உடலுறவுக்கு தயார்படுத்தும்.

காதில் கிசுகிசுப்பது: பொதுவாக பெரும்பாலான பெண்கள் தங்கள் துணை காதல் ரசம் சொட்டும் மற்றும் வேடிக்கையான வார்த்தைகளை தங்களது காதில் ரகசியமாக கிசுகிசுத்த பிறகு சிறந்த மனநிலையை பெற்று மகிழ்ச்சியுடன் உடலுறவுக்கு முன் வருவார்கள். எனவே, உங்கள் துணைக்கு பாலுணர்வை ஏற்படுத்த நீங்களும் இந்த முறையை பின்பற்றலாம்.

பலவீனத்தை அறிந்து கொள்ளுங்கள்: பொதுவாக ஒவ்வொருவருக்கும் உடலில் பலவீனமான பகுதி இருக்கும். யாராவது அந்த பகுதியை தொட்டால், ஒரு சிலிர்ப்பு ஏற்படும். இரு சிலருக்கு இந்த வீக்னஸ் பாயின்ட் முதுகு, கால், கழுத்து அல்லது முழங்கால்களாக இருக்கலாம். இவற்றில் உங்கள் துணையின் பலவீனமான உடல் பகுதி என்பதை அறிந்து அங்கு தொட்டு அவர்களை உடலுறவுக்கு முன்வர வைக்க முயற்சிக்கலாம்.

ஆபாச வீடியோக்கள்: உண்மையில் இந்த யோசனை சற்று வித்தியாசமானது தான். ஆபாச வீடியோக்களை தம்பதியர் ஒன்றிணைந்து பார்ப்பது உங்கள் துணையிடம் பாலியல் ஆர்வத்தை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

ஒன்றாக குளிப்பது: ஆடையின்றி உங்கள் துணையுடன் குளிப்பதன் மூலம் உடலுறவுக்கான மனநிலையை விரைவாக பெறலாம். இந்த யோசனை மெதுவாக கிளர்ச்சியை தூண்டி, உடலுறவுக்கு தயாராக உதவும்.

Read More : வாகன ஓட்டிகளே..!! இது உங்களுக்கு தெரியுமா..? 50 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறலாம்..!! எப்படி தெரியுமா..?

English Summary

By following some of the tips in this post, you can change your partner’s mood and get them to happily agree to sex.

Chella

Next Post

அம்பானி குடும்பத்தினர் குடிக்கும் அரியவகை பால்..!! ஒரு லிட்டர் இவ்வளவா..? அப்படி என்ன ஸ்பெஷல்..?

Wed Jun 12 , 2024
The price of the rare cow's milk that Mukesh Ambani and his family drink has been revealed.

You May Like