fbpx

மக்களே…! நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது…! தமிழக மின்வாரியம் அறிவிப்பு.‌..!

நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வீடுகளுக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்‌ பயன்பாடு அதிகம்‌ உள்ள காலை மற்றும்‌ மாலை நேரங்களில்‌ மின்சாரம்‌ பயன்படுத்து வோருக்கு 20% கூடுதல்‌ கட்டணம்‌ வசூலிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நேரத்துக்‌கேற்ப மின்‌ கட்டணம்‌ வசூலிக்கும்‌ நடைமுறை வீடுகளுக்கு பொருந்தாது. எனவே வீட்டு நுகர்‌வோர்கள்‌ இதனால் பாதிக்கப்பட மாட்டார்கள்‌ என தமிழ்நாடு மின்‌ உற்பத்தி மற்றும்‌ பகிர்மான கழகம்‌ அறிவித்துள்ளது.

Vignesh

Next Post

வரலாற்றில் இன்று... தோல்விகளை உடைத்து முதல் உலகக்கோப்பையை வென்று சாதனை படைத்தது இந்திய அணி... சுவாரசியமான தகவல்கள்...

Sun Jun 25 , 2023
கிரிக்கெட்டின் ‘மெக்கா’ என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில், இதே நாள் ஜூன் 25, 1983ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி தனது முதல் உலகக்கோப்பையை கைப்பற்றியது. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள். இந்த வெற்றி இந்திய கிரிக்கெட்டுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது மட்டுமின்றி, ஒட்டுமொத்த தேசத்திற்கும் மகத்தான மகிழ்ச்சியையும் பெருமையையும் தந்தது. கேப்டன் கபில்தேவ் தலைமையிலான இந்த வெற்றி, இந்திய வீரர்களின் குழுப்பணி, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத […]

You May Like