fbpx

முக்கிய அப்டேட்…! ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ்…!

ஒடிசா ரயில் விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒடிசா மாநிலம்‌ பாலசோரில்‌ சென்னை நோக்கி வந்த கோரமண்டல்‌ ரயில்‌ உட்பட அடுத்தடுத்து மூன்று ரயில்கள்‌ விபத்துக்கு உள்ளானது, இந்த கோர விபத்தில்‌ 280க்கும்‌ மேற்பட்ட பயணிகள்‌ பரிதாபமாக உயிரிழந்தனர்‌. மேலும்‌ 1000-க்கும் மேற்பட்ட நபர்கள் படுகாயம்‌ அடைந்து மருத்துவமனையில்‌ சிகிச்சை பெற்று வருகின்றனர்‌.

தற்பொழுது விபத்தில் காயம் அடைந்தவர்களில் 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 172 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vignesh

Next Post

ஹெலிகாப்டரை விட வேகமானது!... இந்தியாவில் மின்சார பறக்கும் டாக்சிக்கு DGCA ஒப்புதல்!

Sun Jun 4 , 2023
பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஒப்புதல் அளித்ததையடுத்து மின்சார பறக்கும் டாக்சி விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. IIT மெட்ராஸ் இன்குபேட்டட் ஸ்டார்ட்அப் நிறுவனமான “தி இபிளேன் கம்பெனி” இந்த அசாதாரண திட்டத்தை முன்னெடுத்துள்ளது. வெற்றிகரமான முயற்சிகள் மற்றும் சோதனைகளுக்குப் பிறகு, ePlane e200 விமானத்திற்கான பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் (DGCA) ஒப்புதலையும் பெற்றுள்ளனர். மின்சாரத்தில் பறக்கும் இந்த டாக்ஸி ஹெலிகாப்டரை விட வேகமானது. இதன் மூலம் பயணிகள் […]

You May Like