fbpx

10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தேர்வு கிடையாது..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பெண்களுக்கு ஆதரவு தரும்‌ மையமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Counsellor, Case Worker, Multi Purpose Assistant

காலிப்பணியிடங்கள் : 6

பணியிடம் : சேலம் மாவட்டம்

கல்வி தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ஆம் வகுப்பு / Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.22,000 மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 10.02.2025

Read More : எடப்பாடியா..? ஓபிஎஸ்-ஆ..? பிப்.12ஆம் தேதி தீர்ப்பு..!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு..!! எதிர்பார்ப்பில் அதிமுக தொண்டர்கள்.!!

English Summary

The Women’s Support Center operating in the Salem district has issued a new employment announcement.

Chella

Next Post

வாடிக்கையாளர்கள் ஷாக்..!! போராட்டத்தில் குதித்த வங்கி ஊழியர்கள்..!! இந்த தேதிகளில் அந்த பக்கம் போகாதீங்க..?

Fri Feb 7 , 2025
Bank unions have announced that they will hold a strike on March 24th and 25th.

You May Like