fbpx

12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!! தமிழ்நாடு அரசில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Lab Technician, Pharmacist பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை மாவட்ட சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Lab Technician, Pharmacist

காலிப்பணியிடங்கள் : 3

கல்வித் தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ஆம் வகுப்பு / Pharm / D.Pharm / Diploma / ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

குறைந்தபட்ச வயதானது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.15,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.12.2024

Download Notification PDF

Read More : பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்கள்..!! இனி நடவடிக்கை வேற மாதிரி இருக்கும்..!! வெளியான பரபரப்பு உத்தரவு..!!

English Summary

The District Health Organization has issued an employment notification for the posts of Lab Technician and Pharmacist.

Chella

Next Post

மாணவர் புத்தகத்தில் சாதி பெயரை எழுதிய ஆசிரியர்.. கொந்தளித்த பெற்றோர்..!! ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்

Tue Nov 26 , 2024
A teacher's caste name written in a student's book has created a stir.

You May Like