fbpx

10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.72,000 வரை மத்திய அரசு சம்பளம்..!! விண்ணப்பிக்க மறந்துறாதீங்க..!!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலம்.

நிறுவனம் : ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட்

காலிப்பணியிடங்கள் : 103

பணியின் விவரம் :

சார்ஜ்மேன் – 24

எலக்ட்ரிஷியன் ஏ – 36

எலக்ட்ரிஷியன் பி – 36

WED ‘B’ – 07 என மொத்தம் 103 பணியிடங்கள் உள்ளன

கல்வி தகுதி :

* ஐடிஐ, 10ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி ஆகிய படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

* எலக்ட்ரிஷியன், சார்ஜ்ஸ்மேன் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எலக்ட்ரிகல் இன்ஸ்பெக்டரால் வழங்கப்பட்ட வயர்மேன் அனுமதி சான்றிதழ் இருக்க வேண்டும்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். அரசு விதிகளின் படி வயது உச்ச வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படும். எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் :

சார்ஜ்மேன் – ரூ.28,740 – ரூ.72,110

எலக்ட்ரீஷியன் ‘A’ – ரூ.28,430 – ரூ.59,700

எலக்ட்ரீஷியன் ‘B’ – ரூ.28,280 – ரூ.57,640

WED ‘B’ ‘B’ – ரூ.28,280 – ரூ.57,640

தேர்வு முறை :

எழுத்துத் தேர்வு, தொழிற்பயிற்சி தேர்வு, எழுத்துத் திறன் தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2025

மேலும் விவரங்களுக்கு : https://www.hindustancopper.com/?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

Read More : ”குடியரசு தினத்துக்கு ஏன் லீவு விடல”..!! சென்னையில் 321 நிறுவனங்களுக்கு அபராதம்..!! அதிரடி ஆக்‌ஷன் எடுத்த தொழிலாளர் நலத்துறை..!!

English Summary

An employment notification has been issued to fill vacant posts at Hindustan Copper Limited.

Chella

Next Post

20 வருடங்களுக்கு முன்பே புற்றுநோயை தடுக்கும் புதிய தடுப்பூசி..!! - இங்கிலாந்து விஞ்ஞானிகள் சாதனை

Thu Jan 30 , 2025
Cancer Breakthrough as a New Vaccine Can Stop the Disease 20 Years Before You Get It

You May Like