சென்னை CWAL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Chemist, Lab Technician, Lab Attendant பணிக்கென காலியாகவுள்ள 36 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர் : Chemist, Lab Technician, Lab Attendant
காலிப்பணியிடங்கள் : 36
Chemist – 12
Lab Technician – 12
Lab Attendant – 12
கல்வி தகுதி :
Chemist – B.Sc or M.Sc degree with Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Technician பணிக்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Lab Attendant பணிக்கு 8ஆம் முதல் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
Chemist – ரூ.21,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
Lab Technician – ரூ.13,000 மாத ஊதியமாக வழங்கப்படும்.
Lab Attendant – ரூ.8,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
நேர்காணல் மூலம் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.03.2025
Read More : ஆபாச படம் பார்த்தால் ஆப்பு..!! 10 ஆண்டுகள் வரை ஜெயில்..!! எச்சரிக்கும் சைபர் கிரைம்..!!