fbpx

தொடங்கியது மே மாதம்..!! வங்கி விடுமுறையை நோட் பண்ணுங்க..!! இத்தனை நாட்கள் இயங்காதா..?

இன்று முதல் மே மாதம் தொடங்கியுள்ள நிலையில், வங்கிகள் சம்பந்தமான வேலைகள் ஏதும் இருப்பின் வாடிக்கையாளர்கள், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை நாட்களை பார்த்து, அதற்கு தகுந்தாற் போல அவர்களின் வேலைகளை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மே மாத விடுமுறை நாட்கள் :

மே 1 – மே தினம்

மே 5 – ஞாயிற்றுக்கிழமை

மே 7- மூன்றாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 8 – இரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் (கொல்கத்தா)

மே 10 – அட்சய திருதியை / வாசவ ஜெயந்தி (பெங்களூரு)

மே 11 – இரண்டாவது சனிக்கிழமை

மே 12 – ஞாயிற்றுக்கிழமை

மே 13 – நான்காம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 16 – மாநில தினம் (காங்டாக்)

மே 19 – ஞாயிற்றுக்கிழமை

மே 20 – ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு

மே 23 – புத்த பூர்ணிமா (ஐஸ்வால், பேலாப்பூர், அகர்தலா, போபால், டேராடூன், இட்டாநகர், சண்டிகர், கொல்கத்தா, லக்னோ, ஜம்மு கான்பூர், நாக்பூர், மும்பை, ராஞ்சி, புது டெல்லி, ஸ்ரீநகர், சிம்லா மற்றும் ராய்ப்பூர்)

மே 25 – நான்காவது சனிக்கிழமை

மே 26 – ஞாயிற்றுக்கிழமை

Read More : CSK அணிக்கு பின்னடைவு..!! முக்கிய வீரர் போட்டியில் இருந்து திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

Chella

Next Post

காவல்துறையினரே இரண்டு பெண்களையும் கலவரக்காரர்களிடம் ஒப்படைத்தனர்..! சிபிஐ ரிப்போர்ட்டில் வெளிவந்த உண்மை…!

Wed May 1 , 2024
மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், மாநிலத்தின் பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூகத்தினர், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதனையடுத்து மைத்தேயி இனத்தினை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் அரசுக்கு கடந்தாண்டு மணிப்பூர் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்களை வழங்கியிருந்தது. இதற்குப் பழங்குடியின மக்களான குக்கி மற்றும் நாகா மக்கள் கடும் […]

You May Like