fbpx

கனடா மக்களுக்கு வந்த ஜாக் பாட்..500 டாலர்கள் அறிவிப்பு..!

கனடா நாட்டில் வாடகை வீட்டில் வசிக்கும் குறைந்த வருவாயில் வாழ்ந்து கண்டிருக்கும் சில குடும்பங்களுக்கு அரசு 500 டாலர்கள் உதவித்தொகையாக வழங்குமென அறிக்கை தெறிவித்துள்ளது.

மேலும் இந்த உதவித்தொகையைப் பெற விரும்புவோருக்கு, 15 வயதுக்கு மேற்பட்டவர்கவும், 2022ஆம் ஆண்டில் கணக்கிடுகையில் சென்ற 2021ஆம் ஆண்டின் வருவாயில் குறைந்த பட்சம் 30 சதவிகிதத்தை வாடகையாக செலுத்தியவராக இருக்கவேண்டும்.

இந்த நிலையில் 35,000 டாலர்கள் அல்லது அதற்குக் குறைவான வருவாய் கொண்ட குடும்பங்கள் அல்லது 20,000 டாலர்களுக்கு குறைவான வருவாய் கொண்ட தனிநபராக கண்டிப்பாக இருக்கவேண்டும்.

இதனை தொடர்ந்து 2021ஆம் ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்திருக்கவும் வேண்டும். வாடகை செலுத்துவதற்கான சரியான ஆதாரத்தையும் அவர்கள் எங்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கூறிய அனைத்திற்கும் ஏற்ப தகுதியுடையவர்கள் , பெடரல் என்ற அரசின் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளது. 

Rupa

Next Post

’புருஷனை ஏன் கூட்டிட்டு வர்றீங்க, அவர்கள் தொல்லை’..!! நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு..!!

Wed Dec 14 , 2022
’லைசென்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகர் ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பாடகி ராஜலட்சுமி ’லைசென்ஸ்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதன் மூலம் அவர் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இந்த படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் ராதா ரவி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அவர் பேசுகையில், ”எங்க அப்பா சொன்ன மாதிரி, சினிமா அடிக்கிற காற்றில் நம்மை அப்படியே தூக்கிச் செல்லும். அடுத்த காற்றில் கீழே விழுந்து […]
’புருஷனை ஏன் கூட்டிட்டு வர்றீங்க, அவர்கள் தொல்லை’..!! நடிகர் ராதாரவி சர்ச்சை பேச்சு..!!

You May Like