fbpx

அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்..!! அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் குட் நியூஸ்..!!

அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பான கொள்கை முடிவு பரிசீலனையில் உள்ளதாக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று (ஜூன் 26) காலை மணிக்குக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, நிதி, மனித வள மேலாண்மை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகள் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்றது.

அப்போது பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பழைய ஓய்வூதியம் தொடர்பாக சாத்தியக்கூறுகளை ஆராய அமைத்த குழு மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார். அரசு ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அமைச்சரின் இந்த தகவல் சற்று நிம்மதியை தந்துள்ளதாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

Read More : செந்தில் பாலாஜி வழக்கின் விசாரணையை 4 மாதத்தில் முடிக்க உத்தரவு..!! சென்னை ஐகோர்ட் அதிரடி..!!

English Summary

Finance and Human Resource Management Minister Thangam Thannarasu has said that the policy decision regarding the old pension scheme for government employees is under consideration.

Chella

Next Post

எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்..!! சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு..!!

Wed Jun 26 , 2024
Minister Duraimurugan has announced that Rs 3 crore will be given as a development fund for legislators' constituency.

You May Like