fbpx

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!! திடீரென உயர்ந்த தங்கம் விலை..!! எவ்வளவு தெரியுமா..?

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. நேற்று தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று அதிகரித்து காணப்படுகிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து ரூ.45,880-க்கு விற்பனையானது. அதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 5 ரூபாய் குறைந்து 5,735 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ.5,755-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி ஒரு கிராம் 80.20 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.80,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Chella

Next Post

சற்று முன்...! பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீட்டில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை...!

Sat Nov 25 , 2023
திண்டுக்கல்லில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் வீடு, அலுவலகத்தில் 2வது முறையாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை. துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திண்டுக்கல்லை சேர்ந்தவர் பிரபல தொழிலதிபர் ரத்தினம். இவர் திண்டுக்கல் மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். மேலும் இவர் தரணி குழுமம் என்ற பெயரில் குவாரி, ரியல் எஸ்டேட், வீடு கட்டி விற்பது உள்ளிட்ட பல்வேறு தொழில்களை […]

You May Like