fbpx

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!! ரூ.58,000-ஐ தாண்டிய தங்கம் விலை..!! இன்று மட்டும் எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா..?

இந்தியாவை பொறுத்த வரை தங்கம் என்பது செல்வ செழிப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. இதனால் இந்திய பெண்கள் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே இந்திய பெண்களிடம் அதிக தங்கம் உள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. வெறும் நகைகள் என்பதை தாண்டி தங்கம் என்பது சிறந்த முதலீட்டு விருப்பமாகவும் கருதப்படுகிறது.

இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பாதுகாப்பு கருதில் பலரும் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. விலை அதிகரித்தாலும் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து ஆபரணத் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.280 அதிகரித்து ரூ.58,080-க்கும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1 லட்சத்திற்கும் விற்பனையாகிறது.

Read More : இது மட்டும் இருந்தால் போதும்..!! ரூ.50,000 கடனுதவி வழங்கும் மத்திய அரசு..!! சிறு, குறு வியாபாரிகளுக்கான சூப்பர் திட்டம்..!! விண்ணப்பிப்பது எப்படி..?

English Summary

The price of a sovereign of gold in Chennai today increased by Rs. 280 to Rs. 58,080.

Chella

Next Post

”நீங்க யாருமே உயிரோட இருக்கக் கூடாது”..!! மனைவி, மகள் உள்பட 3 பேர் வெட்டிப் படுகொலை..!! கள்ளத்தொடர்பால் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!

Thu Jan 9 , 2025
"You should not be alive"..!! 3 people including wife and daughter were hacked to death..!! Shocking incident due to illegal relationship..!!

You May Like