fbpx

மாதம் 75 ரூ.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!! ஜியோ-வின் இந்த பிளான் பற்றி தெரியுமா?

மாதம் ரூ.75 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகையை ஜியோ வழங்குகிறது. இந்த பிளான் குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் : 

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, மாதம் வெறும் ரூ.75 செலவில் டேட்டா, இந்த பிளான் வருகிறது. இந்த திட்டத்தில் 24 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த டேட்டாவை ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 2 ஜிபி என்ற கணக்கில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல ஒவ்வொரு 28 நாட்களுக்கும் 50 எஸ்எம்எஸ் என்கிற சலுகையை 336 நாட்களுக்கும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேக டேட்டா கிடைக்கிறது.

மேலும், ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகிய ஆப்களின் சலுகைகளையும் 336 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். வருடம் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மிகவும் மலிவான விலைக்கு வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாகும். இப்போது மற்ற திட்டங்களை பார்க்கலாம்.

Read more ; சோசியல் மீடியாவில் லீக்கான தமிழ் நடிகையின் ஆபாச வீடியோ..!! திரையுலகினர் அதிர்ச்சி..!!

English Summary

Jio is offering unlimited voice calls and data along with 336 days validity at Rs 75 per month. Let’s see more about this plan

Next Post

வெள்ளித்திரை டூ சின்னத்திரை..!! சீரியலில் களமிறங்கும் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன்..!! எந்த சேனல் தெரியுமா..?

Tue Jul 30 , 2024
Action king Arjun, who has made a place for himself in Tamil cinema, now there are surprising reports that he is going to step on the serial side of the small screen.

You May Like