Tamilnad Mercantile Bank-இல் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. Senior Customer Service Executive பணிக்கென 124 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
வங்கி : Tamilnad Mercantile Bank
பணியின் பெயர் : Senior Customer Service Executive
காலிப்பணியிடங்கள் : 124
கல்வித்தகுதி :
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate in Arts and Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.72,061 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை :
* Online Examination
* நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று 16.03.2025ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு https://www.tmbnet.in/tmb_careers/doc/ADV_SCSE_IBP_II.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.