fbpx

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை..!! கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! மாத சம்பளம் ரூ.1,60,000..!! விண்ணப்பிக்க ரெடியா..?

பொதுத்துறை நிறுவனமான டிஎச்டிசி (THDC) நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் வரும் 14ஆம் தேதிக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்

மொத்த காலியிடங்கள் : 129

பணி : Engineer

Civil – 30

Electrical – 25

Mechanical – 20

Environment – 8

Mining – 7

Geology & Geo Technical – 7

Wind Power Projects – 2

கல்வித் தகுதி :

பொறியியல் துறை பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

இதர பிரிவுகளுக்கு Geology, Applied Geology, Geological Technology பிரிவில் 60% மதிப்பெண்களுடன் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓராண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சமாக 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி : Executive

பிரிவு : Human Resource

காலியிடங்கள் : 15

கல்வித் தகுதி :

Personnel Management, IR, Labour Welfare பிரிவில் 60% மதிப்பெண்களுடன் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், ஓராண்டு பணி அனுபவம் தேவை.

பிரிவு : Finance

காலியிடங்கள் : 15

கல்வித் தகுதி :

சிஏ, சிஎம்ஏ தேர்ச்சியுடன் ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.50,000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

* எழுத்துத் தேர்வு

* சிபிடி தேர்வு

* நேர்முகத்தேர்வு

விண்ணப்பக் கட்டணம் :

விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளி பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் முழு விலக்கு.

விண்ணப்பிக்கும் முறை :

https://www.thdc.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.3.2025

Read More : திடீர் திருப்பம்..!! நாம் தமிழர் கட்சியுடன் இணைந்து கொண்ட தமிழர் முன்னேற்ற கழகம்..!! திமுகவை வீழ்த்துவதாக பரபரப்பு பேட்டி

English Summary

A notification has been issued to fill vacant posts in the public sector undertaking DHTC.

Chella

Next Post

பாரிஸ் ரயில் நிலையத்தில் 2-ம் உலகப் போரின் வெடிகுண்டு கண்டெடுப்பு.. ரயில் போக்குவரத்து பாதிப்பு..

Fri Mar 7 , 2025
A World War II bomb was discovered today on the tracks leading to France's busiest terminal.

You May Like