கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Scaffolder, Semi Skilled Rigger பணிக்கென காலியாகவுள்ள 70 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் : கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்
பணியின் பெயர் : Scaffolder, Semi Skilled Rigger
காலிப்பணியிடங்கள் : 70
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் IV / X தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
அதிகபட்ச வயதானது 45ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.22,100 சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
* Practical Test
* Physical Test
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.03.2025
கூடுதல் விவரங்கள் : https://cochinshipyard.in/uploads/career/fe64b9ede697eac592243db3048f621e.pdf