fbpx

BEL நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் ரூ.55,000..!! விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது தெரியுமா..?

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer-I, Trainee Engineer-I பணிக்கென காலியாகவுள்ள 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள் : 40

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

அதிகபட்ச வயதானது 28, 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கலாம்.

சம்பளம் :

விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.30,000 முதல் ரூ.55,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.01.2025

Download Notification PDF

Read More : ”எங்களுக்கு பயமா இருக்கு”..!! அச்சுறுத்தும் ஆட்டோ ஓட்டுநர்கள்..!! பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் பரபரப்பு புகார்..!!

English Summary

Bharat Electronics Limited has issued an employment notification.

Chella

Next Post

மாரடைப்பு வந்தா கண்களில் இதெல்லாம் தெரியுமாம்..!! இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..

Tue Dec 17 , 2024
5 Warning Signs of Heart Attack That Appear In Your Eyes Before A Month

You May Like