சென்னை பெருநகர மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் பெயர்:
- Medical Officer
- Staff Nurse
- Multipurpose Health Worker
- Support Staff
காலி பணியிடங்கள்: 560
சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி: டிப்ளமோ, 8ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பிக்க 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 7
விண்ணப்பிக்கும் முறை: சென்னை மாநகராட்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: member secretary, CCUHM/ City health officer, public health department, greater Chennai corporation, 3rd floor, Amma maligai, ribbon buildings Chennai 3