பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் மனித வள மேலாண்மை ஆனது CMP-Specialist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். ஆர்வமுள்ளவர்கள் 26.04.2024 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
பணியிட விவரம் :
நிறுவனம் – BHEL
பணியின் பெயர் – CMP – Specialist
விண்ணப்பிக்க கடைசி தேதி – 26.04.2024
விண்ணப்பிக்கும் முறை – Interview
BHEL நிறுவன காலிப்பணியிடங்கள்:
CMP-Specialist (General Surgeon) – 1 பணியிடம்
CMP-Specialist (Ophthalmologist) – 1 பணியிடம்
CMP-Specialist (Gynecologist and Obstetrician) – 1 பணியிடம்
CMP-Specialist (Radiologist) – 1 பணியிடம்
CMP-Specialist (Pediatrician) – 1 பணியிடம்
கல்வி தகுதி:
இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட MBBS பட்டம் மற்றும் விண்ணப்பதாரர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சம் 45-க்குள் இருக்க வேண்டும். மேலும், வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்கள் மாதந்தோறும் ரூ.1,10,400 ஊதியம் வழங்கப்பட உள்ளது.
நேர்காணல் விவரங்கள்:
HRDC, BHEL, RC Puram, Hyderabad-502032
தேதி: 26.04.2024
நேரம்: 09:00 AM to 04:00 PM
மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
Download Notification 2024 Pdf
Read More : இந்த சமயத்தில் கோழி இறைச்சி, முட்டை சாப்பிடலாமா..? மருத்துவ நிபுணர்கள் சொல்வது என்ன..?