fbpx

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை..!! மாதம் ரூ.1,40,000 சம்பளம்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள Assistant Quality Control Officers பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

நிறுவனம் : இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்

பணியின் பெயர் : Assistant Quality Control Officers

காலிப்பணியிடங்கள் : 92

கல்வி தகுதி :

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம் :

இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.40,000 முதல் ரூ.1,40,000 வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பதாரர்கள் Computer-Based Test (CBT), Group Discussion (GD) / Group Task (GT) மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.03.2025

கூடுதல் விவரங்களுக்கு https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/f825dc56541e4bcc8a7c3d5fdcd7ac81.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

Read More : வருமான வரி செலுத்துறீங்களா..? இப்படி ஒரு ஆப்பு வைப்பாங்கன்னு எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..!! இனி சோஷியல் மீடியா கணக்கிற்கும் செக்..!!

English Summary

Indian Oil Corporation Limited has issued an employment notification to fill the vacant posts of Assistant Quality Control Officers.

Chella

Next Post

சூப்பர் திட்டம்...! 4.97 லட்சம் மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 நேரடியாக வங்கி கணக்கில்...!

Thu Mar 6 , 2025
Rs. 1000 directly into bank accounts of 4.97 lakh female students every month

You May Like