பெரம்பலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அறிவிப்பின் படி, காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
➤ பதவியின் பெயர் : பாதுகாப்பு அலுவலர் நிறுவனம் சாராதது (Security Officer is non-institutional care)
காலிப்பணியிடங்கள் : 01
கல்வித் தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூக பணி, உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம், குழந்தைகள் வளர்ச்சி, சமூகவியல், மனித உரிமை பொது நிர்வாகம், சமூக வள மேலாண்மை ஆகிய ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 42 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ.27,804 வரை மாத சம்பளம் வழங்கப்படும்.
➤ பதவியின் பெயர் : Social worker (சமூக சேவகர்)
காலியிடங்கள் : 2
கல்வித் தகுதி : BA in Social worker, sociology, social science from a Recognized University
வயது வரம்பு : இப்பணிக்கு விண்ணப்பிப்போரின் வயது 42-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.18,536 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
➤ பதவியின் பெயர் : உதவியாளர் cum கணினி இயக்குபவர் (assistant cum data entry operator)
காலியிடம் : 1
கல்வித் தகுதி : 12th pass from a recognized board/ equivalent board with diploma/ certificate in computer
வயது வரம்பு : 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ.13,240 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பதவிகளுக்கு பெரம்பலூர் மாவட்ட இணையதளத்தின் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முகவரி :
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு,
இரண்டாவது தளம், எம்.எம்.பிளாசா
திருச்சி மெயின் ரோடு
பெரம்பலூர் மாவட்டம் – 621212
விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2025
இணையதளம் : https://perambalur.nic.in
கூடுதல் தகவல்களுக்கு https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500 என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கலாம்.