தருமபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் | வயது | சம்பளம் |
Medical Officer | 1 | 40 | ரூ.60,000 |
Dental Surgeon | 2 | 40 | ரூ.34,000 |
District Quality Consultant | 1 | 40 | ரூ.40,000 |
Operation Theatre Assistant | 1 | 35 | ரூ.8,400 |
கல்வித்தகுதி:
Medical Officer – எம்.பி.பி.எஸ். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
Dental Surgeon – BDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
District Quality Consultant – Dental/AYUSH/Nursing/Social Science இளங்கலைப் பட்டம் மற்றும் Hospital administration / Public Health/Health management முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 2 ஆண்டுகள் அனுபவம் தேவை
Operation Theatre Assistant – OT Technician பிரிவில் 3 மாதக்கால சான்றிதழ் படிப்பு
விண்ணப்பிக்கும் முறை:
தங்களின் சுயவிவரங்கள் அடங்கிய விண்ணப்பப்படிவத்தைத் தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
முகவரி:
The Executive Secretary /Deputy Director of Health Services,
District Health Society,
O/o the Deputy Director of Health Services,
Dharmapuri -636705.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.05.2023 மாலை 5 மணி