fbpx

எஸ்பிஐ வங்கியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாதம் ரூ.86,000 சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

எஸ்.பி.ஐ. வங்கியானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் பெயர் : Assistant Manager

காலிப்பணியிடங்கள் : 168

கல்வி தகுதி :

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / Engineering Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 30, 40ஆக இருக்க வேண்டும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.12.2024

Read More : பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை..!! உடனே அமலுக்கு வருவதாக முதல்வர் அறிவிப்பு..!!

English Summary

SBI Bank has issued a new notification regarding employment.

Chella

Next Post

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு.. தனது ஒரு மாத ஊதியத்தை நிவாரணமாக வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்..!!

Thu Dec 5 , 2024
Fenchal storm damage.. Chief Minister Stalin gave his one month salary as relief

You May Like