இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள Executive பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என தமிழகத்தில் 56 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 01.03.2023.-க்குள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு: நிறுவனம்: India Post Payments Bank, மொத்த காலியிடங்கள்: 56, வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு, வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள், வேலை: Executive,கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது: 20 முதல் 35 வயது வரை இருக்கலாம், மாத சம்பளம்: தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். தேர்வுச் செயல் முறை: நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம். மின்னஞ்சள் முகவரி – obsdop@ippbonline.in, ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 01.03.2023 ஆகும்.