fbpx

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலை.யில் வேலை!… உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தில் (TAMIL NADU PHYSICAL EDUCATION AND SPORTS UNIVERSITY) செயல்படும் விடுதியில் நிர்வாக கண்காணிப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் (இளங்கலை பட்டம் பெற்றவர் என்றால்) குறைந்தது 45% பெற்றிருக்க வேண்டும். கம்யூட்டர் பயன்படுத்த வேண்டும். இதற்கு மாதம் ரூ.20,000 மாத ஊதியமாக வழங்கப்படும். இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது என்வும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? இதற்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ் நகல்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை “Application for the post of Hostel Residential Supervisor” என குறிபிட்டு அஞ்சல் அனுப்ப வேண்டும். இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க கடைசி தேதி – 30.08.2023 மாலை 5 மணி வரை ஆகும்.

Kokila

Next Post

மெட்ரோ ரயிலில் பயணிக்க Free..! Free!… எங்கவேணாலும் போயிக்கலாம்!… சூப்பர் சேவர் ஃப்ரீடம் ஆஃபர் அறிமுகம்..!

Mon Aug 14 , 2023
நாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஹைதராபாத் மெட்ரோ ரயில் (எச்எம்ஆர்) வெள்ளிக்கிழமை ‘சூப்பர் சேவர் ஃப்ரீடம் ஆஃபரை’ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சலுகையின் கீழ், ஆகஸ்ட் 12, 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் பயணிகள் வரம்பற்ற மெட்ரோ பயணத்தை வெறும் 59 ரூபாய்க்கு அனுபவிக்க முடியும். இந்தச் சலுகையைப் பெற, பயணிகள் தங்களது சூப்பர் சேவர் மெட்ரோ ஹாலிடே கார்டை ரூ. 59க்கு ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.நீட்டிக்கப்பட்ட […]

You May Like