fbpx

பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை.. ‘ரஞ்சிதமே’ பாடல் டான்ஸ் மாஸ்டர் ஜானி கைது..!!

தெலுங்கு திரையுலகத்தில் மட்டுமின்றி, இந்தியத் திரையுலகத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது நடன இயக்குனர் ஜானி மீதான பாலியல் குற்றச்சாட்டு. 21 வயதான நடனப் பெண் ஒருவர் கொடுத்த புகார் காரணமாக அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தெலுங்கு பிலிம் சேம்பர் தற்போது ஜானி மீதான விசாரணையைத் துவக்கியுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2019இல் இருந்தே அந்தப் பெண் நடனக் குழுவில் இடம் பெற்று வந்துள்ளார். ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்படிப்புக்குச் சென்ற இடங்களில் எல்லாம் ஜானி மாஸ்டர் தன்னிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக என புகார் அளித்துள்ளார். ராய்துர்காம் காவல் நிலையத்தில் நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு எதிராக எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு போக்சோ வழக்காக பதிவு செய்யப்பட்டது. மேலும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இருந்தும் அவரை உடனடியாக நீக்கினார்கள்.

இந்த புகாருக்குப் பின்னர், ஜானி மாஸ்டர் தலைமறைவாக இருந்தார். தொடர்ந்து ஹைதராபாத் காவல்துறை அவரைத் தேடி வந்தது. அவரது வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால், ஜானி மாஸ்டர் தலைமறைவானது உறுதியானது. இந்நிலையில் இன்று அதாவது, செப்டம்பர் 19ஆம் தேதி ஜானி மாஸ்டரை ஹைதராபாத் காவல்துறையினர் பெங்களூரில் கைது செய்துள்ளனர்.

Read more ; கோயிலில் வெடித்த சண்டை..!! அசிங்க அசிங்கமாக திட்டிய ஜிபி முத்து..!! வெளியான வீடியோ..!!

English Summary

Johnny Master, a popular choreographer in the Tamil film industry, has been arrested by the police.

Next Post

கள்ளக்காதலியை தோப்பிற்கு அழைத்துச் சென்ற காதலன்..!! இருவருக்கும் காத்திருந்த பெரிய ட்விஸ்ட்..!! 5 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்..!!

Thu Sep 19 , 2024
The 5 men threatened the woman and gang-raped her. Arvind, who was injured in the incident, has been admitted to Sivaganga Medical College Hospital for treatment.

You May Like