fbpx

ரிலேஷன்ஷிப்பில் ஜோவிகா..!! பிக்பாஸ் வீட்டில் உண்மையை உடைத்த விசித்ரா..!!

பிக்பாஸ் சீசன் 7இல் தாய்-மகள் போல இருக்கும் விசித்ரா – ஜோவிகா இடையேயான மோதல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில் தினேஷிடம் பேசும் விசித்ரா, ஜோவிவோட படிப்பு பத்தி எதார்த்தமா தான் நான் சொன்னேன். அதை பெரிய பிரச்சனையாக்கி வேற மாதிரி கிரியேட் ஆகிட்டா. நான் கேம்னு நினைச்சு ஆடல. இவங்களா வலையில வந்து விழுறாங்க. இதற்கு பதிலளித்த தினேஷ், அவங்க கேம் ஆடிட்டு நான் விளையாடக் கூடாதுனு நினைக்குறாங்கல்ல, ஒருவேளை அது அவங்களோட கேம் ஆகக் கூட இருக்கலாம் என சொல்கிறார்.

இதையடுத்து பேசிய விசித்ரா, என்னைப் பொறுத்தவரை அவ Poisonous ரிலேஷன்ஷிப்ல இருக்கா. அவகூட இருக்குற எல்லாமே விஷங்க. அதனால் அவளும் அந்த மாதிரி தான் யோசிப்பா என மாயா, பூர்ணிமா ஆகியோரையும் சாடி இருக்கிறார் விசித்ரா. தற்போது ஜோவிகா பற்றி விசித்ரா பேசிய இந்த புரோமோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Chella

Next Post

10, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அட்டவணை..!! அமைச்சர் அன்பில் மகேஷ் சொன்ன முக்கிய தகவல்..!!

Tue Nov 14 , 2023
மழைக்கால விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தின விழாவையொட்டி , தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்பட்ட 114 அரசுப் பள்ளிகளுக்கு கேடயங்களும், கட்டுரை – ஓவியம் – பேச்சுப் போட்டிகளில் வென்ற 180 மாணவ, மாணவிகளுக்கு பரிசுப் பொருட்களும் வழங்கும் விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் […]

You May Like