fbpx

நாளையுடன் முடிவடைகிறது ஜூன் மாதம்…..! வருகிறது அதிரடி மாற்றம் அனைவரும் ரெடியா இருங்க…..!

நாளையுடன் ஜூன் மாதம் முடிவடைந்து நாளை மறுநாள் ஜூலை மாதம் தொடங்க இருக்கின்ற சூழ்நிலையில், மக்களுடன் தொடர்புள்ள நேரடி விவகாரங்களில் சில மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது. அதாவது, ஜூலை மாதம் சில முக்கிய நிதி விவகாரங்களில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என கூறப்படுகிறது.

வருமான வரி ரிட்டன் கிரெடிட் கார்டு மற்றும் சமையல் எரிவாயு குறித்த பல விதிகள் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் வார இருக்கிறது இந்த மாற்றங்கள் சாமானிய மக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை உண்டாக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சில வங்கிகள் தொடர்ந்து 15 நாட்கள் இயங்காது என்றும் கூறப்படுகிறது.

தரம் இல்லாத செருப்பு மற்றும் காலனி உற்பத்தியில் கட்டுப்பாடு, வருமான வரி தாக்கல், புதிய கிரெடிட் கார்டு விதிமுறைகளில் மாற்றம், வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலையில் மாற்றம் என்று அதிரடி மாற்றங்கள் நிகழலாம் என தகவல்கள் கிடைத்திருக்கிறது.

வெளிநாடுகளில் கிரெடிட் கார்டு மூலமாக 7 லட்சத்திற்கு மேல் செலவு செய்தால் 20 சதவீதம் டிசிஎஸ் கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல சி என் ஜி விலையில் மாற்றம் உண்டாகலாம் என்று கூறப்படுகிறது. வரி செலுத்துபவர்கள் தங்களுடைய வருமான வரி கணக்கை ஜூலை மாதம் 31ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Next Post

கோலாகலமாக நடைபெற்ற திருமணம் திடீரென்று உள்ளே வந்த அந்த நபர்….! அதிர்ந்து போன மணப்பெண் ஆனால் உள்ளே வந்த நபர் என்ன செய்தார் தெரியுமா…..?

Thu Jun 29 , 2023
திருத்தணி பகுதியில் ஒரு கோவிலில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு வந்த இளைஞர் ஒருவர் 20க்கும் அதிகமான குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுடைய கையில் பூங்கொத்தை கொடுத்து வாழ்த்து தெரிவித்ததோடு, மணமகனுக்கு தானும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த அந்த நபர், அங்கிருந்து செல்ல முற்பட்டபோது மணமகனிடம் ஆல் தி பெஸ்ட் என்று தெரிவித்தார். ஆனால் மணப்பெண்ணை மட்டும் அவர் கண்டு கொள்ளவே இல்லை. கடைசியாகத்தான் அந்தப் பெண்ணை […]

You May Like