fbpx

வெறும் 15 நிமிடங்கள் சார்ஜ்..!! அசத்தும் மின்சார ஆட்டோ..!! வாங்கப்போறீங்களா..? விலையை தெரிஞ்சிக்கோங்க..!!

Omega Seiki நிறுவனம் 15 நிமிடங்களில் சார்ஜ் செய்யும் 3 சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை (EV) அறிமுகம் செய்துள்ளது. எலக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான Omega Seiki Mobility (OSM) இந்திய சந்தையில் OSM Stream City Qik என்ற புதிய பயணிகள் மின்சார 3 சக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது. இது வெறும் 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு.

இது ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்நிறுவனத்தின் தலைவர் உதய் நரங் (Uday Narang) கூறியுள்ளார். இந்த பயணிகள் மூன்று சக்கர வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.3,24,999 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாங்குபவர்களுக்கு 2 லட்சம் கிலோமீட்டர் அல்லது 5 வருட உத்தரவாதம் கிடைக்கும். இதில் 8.8 கிலோவாட் பேட்டரி உள்ளது.

Electric Auto Rickshaw, Electric Vehicles, EV, Omega Seiki Mobility, OSM Stream City Qik, 15 நிமிடங்களில் சார்ஜ் ஆகிவிடும். இந்நிலையில், இந்த ஆண்டு Delhi-NCR மற்றும் Bengaluru-வில் 100 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அதன் பிறகு, இது ஹைதராபாத், சென்னை, அகமதாபாத் மற்றும் கொல்கத்தாவில் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ரயில் பயணிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்..!! இனி ஈசியா சீட் கிடைக்கும்..!! எப்படி தெரியுமா..?

Chella

Next Post

'அதானி கைக்கு வந்தது எஸ்ஸார் டிரான்ஸ்கோ..!!' நெக்ஸ்ட் பிளான் என்ன?

Fri May 17 , 2024
அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், எஸ்ஸார் டிரான்ஸ்கோ நிறுவனத்தை முழுமையாக கையகப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் 2வது பெரும் பணக்காரராக இருக்கும் கௌதம் அதானி நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்குத் தேவையான துறைகளில் தொடர்ந்து அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறார். ஏற்கனவே இருக்கும் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்வதைத் தாண்டி போட்டி நிறுவனங்களையும், இத்துறை சார்ந்த நிறுவனங்களையும் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார். அந்த வகையில், அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனம், […]
ஜிஎஸ்டி விதிமீறல்..!! அதானி குழுமத்திற்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்..!! திடீர் ரெய்டு..!!

You May Like