fbpx

8 ஆம் வகுப்பு போதும்.. காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் காலி பணியிடங்கள்.. விண்ணப்பிக்க அழைப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

காலிப்பணியிடங்கள்:உணவியல் நிபுணர் (Dietician)-01, ஆய்வக நுட்புநர் நிலை 2 ( Lab.Technician Grade II), பன்மடங்கு தொழில்நுட்ப வல்லுநர் (Manifold Technician), பல் சுகாதார நிபுணர் (Dental Hygienist)-, ஈசிஜி தொழில்நுட்ப வல்லுநர்( ECG Tech), அறுவை அரங்கு நுட்புனர் (Theatre Tech), ஓட்டுநர் (Driver), லிப்ட் மெகானிக் (Lift Mechanic), ஏசி மெகானிக் (AC Mechanic), சைட்டோ தொழில்நுட்ப வல்லுநர் (Cyto Tech)., ஸ்டெரிலிசைசென் ஆப்ரேட்டர்(Sterilization Operator (CSSD Tech.Assistant), தொழில்சார் சிகிச்சையாளர்(Occupational Therapist),

மருந்தாளுநர் (Pharmacist), சமூக சேவகர் (Social Worker), கொதிகலன் மெக்கானிக் (Boiler Mechanic), அவுஸ் கீப்பர்(House Keeper), டேட்டா என்ட்ரி ஆப்ரெட்டர்(Data Entry Operator), தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் (IT Coordinator), இரத்த வங்கி ஆலோசகர் (Blood Bank Counsellor), மயக்க மருந்து தொழில்நுட்ப வல்லுநர்(Anaesthesia Technician), ரேடியோகிராபர் (Radiographer), பிசியோதெரபிஸ்ட் (Physiotherapist) எலக்ட்ரீசியன் (Electrician Gr.II), அலுவலக உதவியாளர் (Office Assistant).

பெண்/ஆண் செவிலிய உதவியாளர் (Female/Male Nursing Assistant), சமையலாளர்(Cook), நாவிதன் (Barber), சலவையாளர்(Dhobi), மேற்பார்வையாளர்(Supervisor), சுகாதார பணியாளர்(Housekeeping), பாதுகாவலர்(Security), மருத்துவமனைபணியாளர் (Hospital worker), துப்புரவு பணியாளர்(Sanitary worker) என 276 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:இதில் விண்ணப்பிப்பதற்கு 8th, 10th, 12th, ITI, DMLT, Any Degree, D.Pharm/B.Pharm, BPT, Diploma in Radio Diagnosis Technician, B.Sc, BCA, M.Sc ஆகிய கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் முடித்திருக்க வேண்டும்.

ஊதியம்: இதில் சம்பளமாக ரூ.10,000 இருந்து ரூ.15,000 வரைபதவிக்கு ஏற்றார் போல் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்ப படிவங்களை https://kancheepuram.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளத்தில் பதிவிறக்ககம் செய்து விண்ணப்பிக்கலாம் அல்லது காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் நேரிலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:விண்ணப்பங்கள் நேரிலோ அல்லது விரைவு தபால் (speed post) மூலமாகவோ அனுப்பலாம். நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகம், 42A. இரயில்வே ரோடு, அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் வளாகம், காஞ்சிபுரம் மாவட்டம் 631 501. தொலைபேசி எண். 044 2722 2019

விண்ணப்பிப்பதற்கு கடைசி நாள்:20.02.2025 அன்று மாலை 05.45 மணிக்கு குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Read more : நெடுஞ்சாலையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார்..!! சட்டக் கல்லூரி மாணவன் உள்பட இருவர் துடிதுடித்து மரணம்..!! திருப்பத்தூரில் அதிர்ச்சி..!!

English Summary

Kanchipuram District can apply for employment on contract basis through District Welfare Society.

Next Post

விவசாயிகளே..!! இனி உங்களுக்கும் வரி..!! புதிய வருமான வரி சட்டத்தால் வந்த சிக்கல்..!! நிர்மலா சீதாராமன் அதிரடி

Fri Feb 14 , 2025
The new Income Tax Act has introduced income tax for several categories in the agricultural sector.

You May Like