fbpx

அதிர்ச்சி…! பிரபல இசையமைப்பாளர் வீட்டில் சோகம்…! திரைப்பட பிரபலங்கள் இரங்கல்…!

பிரபல இசையமைப்பாளரின் தாயார் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

பிரபல இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணியின் தாயார் புதன்கிழமை மாலை காலமானார். மூன்று நாட்களுக்கு முன்பு அவர் கிம்ஸ் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினரால் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் உடல்நிலை மோசமடைந்ததால் நேற்று உயிரிழந்தார்.

அவரது உடல் பிரபல இயக்குனர் ராஜமௌலி இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கீரவாணியின் மரணத்தால் அவரது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு டோலிவுட் பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Vignesh

Next Post

19 வருடமாக அமைச்சர் கீதா ஜீவன் மீதுள்ள சொத்து குவிப்பு வழக்கு!!! நீதிபதி அதிரடி தீர்ப்பு...

Thu Dec 15 , 2022
தற்போதைய அமைச்சர் கீதா ஜீவனின் தந்தை என்.பெரியசாமி 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை திமுக ஆட்சி காலத்தில் தூத்துக்குடி எம்.எல்.ஏவாக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ2.31 கோடி ரூபாய் சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டது, அப்போது பஞ்சாயத்து தலைவராக இருந்த கீதா ஜீவனும் இவ் வழக்கில் சேர்க்கப்பட்டார். இந்த வழக்கில் 2003-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் என்.பெரியசாமி மீது முதன்மை குற்றம்சாட்டப்பட்டிருந்தது. […]

You May Like