fbpx

’கெஞ்சி கூத்தாடி தான் இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்தார்’..!! ஜோவிகா குறித்து கழுவி ஊற்றிய நடிகை கஸ்தூரி..!!

பிக்பாஸ் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா, சரவண விக்ரம்,விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன், பிரதீப், விஷ்ணு, பூர்ணிமா, மாயா, ஜோவிகா, மணி, ரவீனா, அக்‌ஷயா, வினுஷா ஆகிய 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில், அனன்யா மற்றும் பவா செல்லதுரை ஆகியோர் வெளியேறிய நிலையில், தற்போது 16 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ளனர். அதில் ஜோவிகா விஜயகுமாரும் ஒருவர்.

இந்நிலையில், ஜோவிகா பற்றிய சில தகவலை பகிர்ந்துள்ளார் நடிகை கஸ்தூரி. அதாவது, ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வர அவரது அம்மா தான் காரணம். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுடன் கலந்து பேசியும் கெஞ்சி கூத்தாடி தான் மகளுக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்திருக்கிறார். இதேபோல் அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்றும் கூறியிருக்கிறார். அதோடு படிப்பு பற்றி ஜோவிகா பேசியது என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்திருக்கிறார்.

Chella

Next Post

’நம்ம மட்டும் பண்ணிக்கலாம்’..!! நம்பி வந்த இளம்பெண்ணை மிரட்டி கூட்டு பலாத்காரம்..!! கோவையில் அதிர்ச்சி..!!

Fri Oct 20 , 2023
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் காதல் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். அப்போது, அவருக்கும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிவனேஷ் பாபு (27) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவர் தனிமையில் வசிப்பதை அறிந்த அவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பி இளம்பெண் அவருடன் […]

You May Like