fbpx

மீண்டும் மாநிலங்களவை எம்பியாகிறார் எல்.முருகன்..!! பாஜக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

மத்தியப்பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை எம்பி தேர்தலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் போட்டியிடுகிறார். நீலகிரி தொகுதியில் ல் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகிறார். மாநிலங்களவைக்கு வரும் 27ஆம் தேதி தேர்தலும், அன்றைய தினமே வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.

Chella

Next Post

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு..? இனி ஆன்லைனில் அட்மிஷன்..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

Wed Feb 14 , 2024
நாடு முழுவதும் தற்போது டிஜிட்டலுக்கு மாறி வருகிறது. அந்தவகையில், விரைவில் ஆதார் கார்டு போல மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டில், மாநிலம் முழுவதும் 38,000 அரசுப் பள்ளிகளும், 8,000 அரசு உதவி பெறும் பள்ளிகளும் செயல்படுகின்றன. அரசு பள்ளிகளில் 45 லட்சம் மாணவ, மாணவியரும், அரசு உதவி பெறும் பள்ளிகளில், 22 லட்சம் பேரும் படிக்கின்றனர். அரசு மற்றும் அரசு உதவி […]

You May Like