fbpx

மார்பகங்கள் சேதமடையும் ஆபத்து!உள்ளாடையை எத்தனை மாதங்கள் பயன்படுத்துகிறீர்கள்?…

பெண்களுக்கான ஆடைகள் தேர்வில் உள்ளாடைகளுக்கு தனி கவனமும் முக்கியத்துவமும் கொடுக்கப்படும். காலம் காலமாக, பிரேசியர்கள் பல விதமான மாறுதல்களை கண்டுள்ளன. ஒரு அவசியமான உள்ளாடை என்பதைக் கடந்து, ஸ்டைல், ஃபேஷன், உடலின் அமைப்பை நேர்த்தியாகக் காட்டும் ஆடை வகை என்று மார்பகங்களில் அழகை, வடிவத்தை மேம்படுத்தி, சப்போர்ட் தரும். கால மாறுதலுக்கு ஏற்ப, ஃபேஷன் உலகில் பிராவின் டிசைனும் ஸ்டைலும் பல விதங்களில் மேம்பட்டன. ஸ்ட்ராப்லெஸ் பிரா, பேக்லெஸ் பிரா, வயர்லெஸ் பிரா, அண்டர் வயர் பிரா என்ற வெவ்வேறு தேவைகளுக்கு ஏற்ப, வெவ்வேறு ஃபேப்ரிக்கில் கிடைக்கின்றன.

முதலில் இந்த வார்த்தை குழந்தைகளின் உள்ளாடைகளைக் குறிக்கும், ஆனால் பின்னர் பெண்களின் ஆடைகளாக மாறியது. அதே போல காலப்போக்கில் பெண்களின் உள்ளாடைகளின் வடிவமைப்பும் மாறியது. கப் உள்ளது, கப் இல்லாதது, ஸ்ட்ராப் இல்லாதது, ஸ்போர்ட்ஸ் ப்ரா என்று ஒவ்வொரு ஆடை மற்றும் அணியும் நேரத்திற்கு ஏற்ப பல வகைகளில் வருகிறது. இன்றும் கூட பெரும்பாலான பெண்கள் தங்கள் மார்பகங்களின் சரியான அளவு தெரியாமல் உள்ளாடைகளைப் பயன்படுத்துகிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

அந்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 80 சதவீதம். அதன் மீதான விழிப்புணர்வு 21 ஆம் நூற்றாண்டிலும் குறைவாகவே இருக்கிறது. நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான அளவு உள்ளாடைகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகும், உள்ளாடைகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது. ஒரு உள்ளாடை 8-9 மாதங்கள் நீடிக்கும். அதன் பின்னர் அதில் தளர்வுகள் ஏற்படும். அதற்கு மேலும் பயணித்தால் மார்பக சேதத்தை ஏற்படுத்தும்

Kokila

Next Post

நீட் தேர்வு ரத்து...! அமைச்சர் உதயநிதி தலைமையில் சென்னையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்...!

Sun Aug 20 , 2023
நீட் தேர்வு ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் திமுக சார்பில் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் இன்று சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். நீட் தேர்வு ரத்து செய்வது […]

You May Like