fbpx

உடல் எடையை குறைக்கும் எலுமிச்சை தோல் பானம்!… தினமும் ஒருவேளை குடித்து பாருங்கள்!… உடனடி ரிசல்ட்!

உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கிய பானத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

நவீன காலத்திற்கேற்ப உணவு பழக்க வழக்கங்களால் பொதுவான உடல் பிரச்சனையாக உடல் பருமன் அதிகரிப்பு உள்ளது. பொதுவாக நிறைய பேருக்கு வெவ்வேறு காரணத்தினால் உடற்பருமன் அதிகரிக்கிறது.சில பேருக்கு தவறான உணவுப்பழக்கம் மூலமாகவோ தூக்கமின்மை மன உளைச்சல் காரணமாகவோ சில பேருக்கு அதிகளவு உடன் உணவுகளை உட்கொள்ளுவதனால் கூட உடற்பருமன் ஏற்படுகின்றது. உடற்பயிற்சியின்மையும் ஒரு முக்கிய காரணமாகும். இதுப்போன்ற உணவுகள் உடற்பருமனை அதிகரிப்பது மட்டுமில்லாமல் செரிமானப்பிரச்சினைகள் மற்றும் உடற்கொழுப்பையும் அதிகரிக்கிறது.

உணவின் அளவை குறைப்பதன் மூலமோ அல்லது ஒருவேளை உணவை உட்கொள்ளாது விடுவதனாலோ உடற்பருமனை குறைக்கலாம் எனவும் சிலர் நினைக்கின்றனர்.அதனால் எந்தவித மாற்றமும் ஏற்படாது.இதுவே உடல் எடையை அதிகரிக்கவும் காரணமாகி விடலாம். இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம். உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கிய பானத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்: ஊற வைத்த எலுமிச்சை தோல், தண்ணீர் – தேவையான அளவு, தேன் – தேவையான அளவு. செய்முறை: 3மணி நேரம் தண்ணீரில் எலுமிச்சை தோலை ஊறவைத்து கொள்ளவும். அதன் பின் அதனை தண்ணீர் சேர்த்து தூயதேனுடன் கலந்து கொள்ளவும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சிறிது நாளிலேயே உடற்பருமனில் நல்ல மாற்றத்தை காணலாம்

Kokila

Next Post

ஸ்டம்புகளை சிதறடித்த அர்ஷ்தீப் சிங்!... கதிகலங்கிய மும்பை அணி!... விலை எத்தனை லட்சம் தெரியுமா?

Mon Apr 24 , 2023
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அர்ஷ்திப் சிங் உடைத்த ஸ்டம்புகளின் விலை ரூ.28 லட்சம் முதல் ரூ.32 லட்சம் வரை என்று கிரிக்கெட் வாரியம் வட்டாரங்கள் தெரிவித்தன. ஸ்டம்புகளின் விலை குறித்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வான்கடே மைதானத்தில் மும்பைக்கு எதிராக நடந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்கத்தில் பஞ்சாப் வீரர்கள் தடுமாறினாலும் இறுதியில் சாம் கரன், ஹர்ப்ரீத் […]

You May Like