fbpx

’வெளிநாட்டு படப்பிடிப்பில் நடிகையுடன் உடலுறவு’..!! ’செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இயக்குனர்’..!! பிரபல நடிகை பகீர் தகவல்..!!

தற்போது சினிமா திரையுலகில் தொடர்ந்து நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் குறித்து வரிசையாக பேசி வருகின்றனர். இதில் மலையாளம், தெலுங்கு சினிமாக்கள் அதிகளவில் அடிபட்டு வரும் நிலையில், தற்போது தமிழின் முக்கிய இயக்குனர் குறித்து நடிகை ஒருவர் கூறிய குற்றச்சாட்டு வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமானவர் நடிகை லேகா வாஷிங்டன். இவர் உன்னாலே உன்னாலே, வா, அரிமா நம்பி, ஜெயம் கொண்டான், கல்யாண சமையல் சாதம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். குறைந்த படங்களில் நடித்தாலும், ரசிகர்களால் நல்ல வரவேற்பை பெற்றவர். இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார்.

கேமியோ ரோலில் மட்டுமே நடித்து வந்த தனக்கு பிரபல இயக்குனர் ஒருவர் அவர் படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்தார். நான் மகிழ்ச்சியானேன். ஆனால், உடனே அவர் எனக்கு என்ன கிடைக்கும் என கேட்டார். நான் ஒரு நல்ல நடிகை கிடைக்கலாம் என கூறினேன். ஆனால், அவர் அதற்கெல்லாம் தலை அசைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவருடைய எண்ணத்தை நான் புரிந்து கொண்டு, என்னால் உங்களுடன் படுக்க முடியாது என கூறிவிட்டேன்.

இருந்தும் அவர் என்னை தொடர்ந்து வலியுறுத்தினார். பட வாய்ப்பு கூட வேண்டாம் என நினைத்தேன். இருந்தும் என்னை நடிக்க வைத்தார். ஆனால், அவர் தன்னுடைய நடிகை ஒருவருடன் வெளிநாட்டு படப்பிடிப்பின் போது உடலுறவு செய்திருக்கிறார். இதய நோயாளியான அவர், நிறைய வயாகரா மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுதான் கர்மா என லேகா வாஷிங்டன் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த இயக்குனர் யார் என்பதை அவர் தெரிவிக்கவில்லை.

Read More : தமிழ்நாட்டில் 11,516 பேருக்கு வேலைவாய்ப்பு..!! சென்னை வந்தடைந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

English Summary

He had sex with one of his actresses during a foreign shoot.

Chella

Next Post

ICMR உடன் இணைந்து IIL ஜிகா வைரஸ்-க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குகிறது..!!

Sat Sep 14 , 2024
ICMR ties up with IIL to develop jab against Zika virus

You May Like