fbpx

’இனி வாங்கவே முடியாது போல’..!! ரூ.47,000 நெருங்கும் தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.47,000 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால், நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ஒரு சவரன் தங்கம் ரூ.46,240க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.81.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.81,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூபாய் 720 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.46,9600-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 90 ரூபாய் உயர்ந்து 5,870 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Chella

Next Post

13 வயது சிறுமிக்கு நேர்ந்த துயரம்.! 1 வாரம் தொடர் வன்புணர்வு.! காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி.!

Wed Nov 29 , 2023
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹைதராபாத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி நவம்பர் 18ஆம் தேதி திடீரென காணாமல் போனார். இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் […]

You May Like