fbpx

நாளை முதல் இ-சேவை மையங்களில் LLR விண்ணப்பிக்கலாம்..!! போக்குவரத்துத்துறை மாஸ் அறிவிப்பு..!!

வாகன ஒட்டுநர் உரிமத்திற்கு நாளை முதல் இ-சேவை மையங்களிலும் விண்ணப்பிக்கலாம் என்றும், ரூ.60 கட்டணம் செலுத்தி ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன ஓட்டுநர்களுக்கான பழகுநர் உரிமம் (LLR) பெற இனி இ-சேவை மையத்திலேயே விண்ணப்பிக்கலாம் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது. நாளை முதல் இந்த சேவை நடைமுறைக்கு வர இருக்கிறது. வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்கு கட்டணமாக ரூ.60 வசூலிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : Viral Video | ’கட்சியை இணைப்பது யாருக்குமே தெரியாது’..!! நாக்கை மடித்து கொந்தளித்த ச.மு.க. தொண்டர்..!!

Chella

Next Post

வீடியோ: விபத்திற்கு சில நிமிடங்களுக்கு முன் 'TEJAS' போர் விமானத்தின் பைலட் பாதுகாப்பாக வெளியேறும் காட்சி.!

Tue Mar 12 , 2024
ராஜஸ்தானில் விபத்திற்கு உள்ளான TEJAS போர் விமானத்திலிருந்து பைலட்(PILOT) பாதுகாப்பாக வெளியேறும் வீடியோ வைரலாகி இருக்கிறது. இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸ் போர் விமானம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் உள்ள விடுதி வளாகம் அருகே இன்று விழுந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக, விமானி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார், ஆனால் விமானம் கீழே விழுந்ததின் தாக்கத்தில் தீப்பற்றி எரிந்தது . இந்த விமான விபத்து தொடர்பாக இந்திய விமானப்படை நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. இந்த […]

You May Like